ஆடம்பர வாழ்வை தவிர்த்த ரிஷி சுனக்!! -சிறிய வீட்டில் குடியேறினார்-

ஆசிரியர் - Editor II
ஆடம்பர வாழ்வை தவிர்த்த ரிஷி சுனக்!! -சிறிய வீட்டில் குடியேறினார்-

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக் பதவியேற்ற பின் ஆடம்பர பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தற்போது தனது குடும்பத்துடன் பிரதமர் அலுவலக சிறிய பிளாட்டில் குடியேற உள்ளார்.

பிரதமர் ரிஷி சுனக் குடியேறியுள்ள குறித்த வீடானது சற்று சிறிய குடியிருப்பு என கூறப்படுகிறது. முன்னதாக ஆடம்பர பங்களாக்கள் வைத்துள்ள ரிஷி சுனக் ,பிரதமரின் அரசு இல்லம் மற்றும் அதிகாரப்பூர்வ அலுவலகமாகவும் செயல்படுவது வழக்கம் என்பதால் சிறிய பிளாட்டில் வசிக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு