யாழ்.இளவாலை - சேந்தாங்குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலை - சேந்தாங்குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்.இளவாலை - சேந்தாங்குளம் கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை.

இளவாலை பொலிஸார் குறித்த சடலத்தினை இனங்காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு