வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல்!!

ஆசிரியர் - Editor II
வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல்!!

வலுவடைந்துள்ள சிட்ரங் புயல் வங்கதேசத்தில் கரையை கடந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப் புயல் தாக்கத்தில் ஜந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கரையை கடந்துள்ளது.

இருப்பினும் இந்தியாவின் நான்கு வட கிழக்கு மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு