SuperTopAds

அரச பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும்!

ஆசிரியர் - Admin
அரச பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும்!

வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று இடம்பெற்ற மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அடுத்த சில மாதங்களில் அரசாங்கத்தின் பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.