இராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய மோடி!!

ஆசிரியர் - Editor II
இராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய மோடி!!

தீபாவளி பண்டிகையை நாட்டின் எல்லையில் பணிபுரியும் இராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி இந்த முறை கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று திங்கட்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் இராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக் எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு