SuperTopAds

ஹன்சிகாவுக்கு திருமணம்!!

ஆசிரியர் - Editor II
ஹன்சிகாவுக்கு திருமணம்!!

நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசெம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் மணமகன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் திருணம் குறித்து நடிகையிடமிருந்தோ அல்லது அவரது உறவினர்களிடமிருந்தோ உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.