SuperTopAds

உள்ளூராட்சி உறுப்பினர் தொகையை பாதியாக குறைப்பேன்!

ஆசிரியர் - Admin
உள்ளூராட்சி உறுப்பினர் தொகையை பாதியாக குறைப்பேன்!

அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைத்து, 

உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.