சவுதியின் பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான்!!

ஆசிரியர் - Editor II
சவுதியின் பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான்!!

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் மன்னர் கலந்துகொள்ளும் அமைச்சரவையின் வாராந்த அமர்வு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பட்டத்து இளவரசர் மன்னர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை மறுசீரமைத்துள்ளார். மேலும், இராணுவ துணை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை இராணுவ அமைச்சராக நியமித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்தார்.

புதிய கல்வி அமைச்சராக யூசுப் பின் அப்துல்லா அல்-பென்யான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு