தளபதி விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!!

ஆசிரியர் - Editor II
தளபதி விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் திடீரென நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் வம்சிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அடுத்தவாரம் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு