கவர்ச்சியில் கலக்கும் சார்பட்டா கதாநாயகி!!

ஆசிரியர் - Editor II
கவர்ச்சியில் கலக்கும் சார்பட்டா கதாநாயகி!!

அண்மையில் வெளியான சார்பட்டா படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான துஷாரா விஜயன் அப் படத்தில் அடக்கஒடுக்கமான பெண்ணாக நடித்த போதும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. 

இதனால் கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று துஷாரா அறிவித்துள்ளார். முதல்கட்டமாக தனது கலக்கல் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் துஷாரா வெளியிட்டு வருகிறார். 

அண்மையில் கூட நீச்சல் குளத்தில் கவர்ச்சியில் கலக்கும் தனது புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு