20 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட அரச குடும்பத்தின் கல்லறைகள்!! -ராணியின் உடலுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மற்றொரு உடல்-

ஆசிரியர் - Editor II
20 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட அரச குடும்பத்தின் கல்லறைகள்!! -ராணியின் உடலுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மற்றொரு உடல்-

லண்டனில் - வின்ட்சர் கோட்டை மைதானத்தின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் அமைந்துள்ள அரச குடும்பத்தின் கல்லறைகள் 20 வருடங்களுக்கு பின்னர் நேற்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் அடக்கம் செய்வதற்காக கடைசி கல்லறை திறக்கப்பட்டது. ராணியின் தாயாரின் உடலும், ராணி எலிசபெத்தின் தந்தை மன்னர் ஜோர்ஜ் ஏஐ இன் உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ராணியின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த போதிலும், அவரது உடல் அடக்கம் செய்வது தாமதமானது. இந்நிலையில், ராணியின் உடலுடன் இளவரசர் பிலிப்பின் உடலும் அடக்கம் செய்யப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு