யாழ்.மாவட்ட கயிறிளுத்தல் போட்டி!! -நல்லூர் பிரதேச அணி சம்பியனானது-

ஆசிரியர் - Editor II
யாழ்.மாவட்ட கயிறிளுத்தல் போட்டி!! -நல்லூர் பிரதேச அணி சம்பியனானது-

யாழ்.மாவட்ட ரீதியிலான கயிறிளுத்தல் போட்டியிலில் நல்லூர் பிரதேச அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்.கனகரத்தினம் மகாவித்தியாலய மைதானத்தில் நடந்த இப்போட்டியில் 

உடுவில்,தெல்லிப்பளை அணிகளை வீழ்த்தி யாழ்.மாவட்டத்தின் சம்பியனாகியுது நல்லூர் பிரதேச அணி.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு