நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

ஆசிரியர் - Editor II
நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற 29 வயதான பவுலின் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு சென்ற பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு