SuperTopAds

முதல் உதட்டு முத்தம்!! -மனம் திறந்த ரெஜினா-

ஆசிரியர் - Editor II
முதல் உதட்டு முத்தம்!! -மனம் திறந்த ரெஜினா-

தமிழ் சினிமாத்துறையில் சில படங்களில் நடித்துள்ள ரெஜினா, தமிழ் படங்களை விட தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது முதல் உதட்டு முத்தம் அனுபவம் குறித்து பேசி உள்ளார் ரெஜினா. அவர் கூறுகையில்:-

ஒரு சமயம் ஒரு பெண் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அறைந்திருப்பேன் என்றார்.