யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இன்று நண்பகல் உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்! வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இன்று நண்பகல் உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்! வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை..

யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக

இன்று ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்ரெம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதற்கமைய, இன்று (28) யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு