200 எம்.பி கேமரா!! -சாம்சங் கேலக்ஸி எஸ்-23 அல்ட்ரா விரைவில் அறிமுகம்-

ஆசிரியர் - Editor II
200 எம்.பி கேமரா!! -சாம்சங் கேலக்ஸி எஸ்-23 அல்ட்ரா விரைவில் அறிமுகம்-

பொதுவாக விலையிலும், வடிவமைப்பிலும் உயர் தர ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள 200 எம்.பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

கடந்த 3 தலைமுறை பிரீமியம் எஸ் சீரிஸ் மாடல்களில் 108 எம்.பி கேமராவை மட்டுமே வழங்கி வந்தது. தற்போது, ஏற்கனவே சாம்சங் நிறுவனம் அறிவித்த 200 எம்.பி கேமரா கொண்ட சாம்சங் எஸ்-23 சீரிஸை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. 

அதாவது, எஸ் சீரிஸ்களில், எஸ்-23 அல்ட்ரா மாடலில் தான் 200 எம்பி கேமரா மற்றும் பாஸ்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு