கதாநாயகி ஆகிறார் அஜித் மகள்!!

ஆசிரியர் - Editor II
கதாநாயகி ஆகிறார் அஜித் மகள்!!

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா அதன் பின் ‛விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார். 

தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தற்போது 'ஓ மை டார்லிங்' என்ற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

அறிமுக நாயகன் ஆல்பிரட் டி சாமுவேல் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். அன்சார் ஷா, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் கொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு