மம்முட்டிய சந்தித்த சனத்

ஆசிரியர் - Editor II
மம்முட்டிய சந்தித்த சனத்

மலையாளத்தின் மூத்த நடிகரான மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெசூரியா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக மம்முட்டிக்கு நன்றி தெரிவித்த சனத்ஜெசூரியா எனைய நடிகர்கள் மற்றும் திரையுலக் நட்சத்திரங்களை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு