அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்ட நடிகை!!
மலையாள நடிகையாக ஜானகி சுதீர் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் நடித்து ஓடிடியில் வெளியான ஹோலி ஊண்டு என்ற மலையாள படத்தில் ஒரு லெஸ்பியன் கன்னியாஸ்திரி வேடத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு தற்போது எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த பரபரப்புக்கு நடுவே அவர் மேலாடை எதுவும் இன்றி நகைகளை தனது மேலாடையாக அணிந்தபடி அரை நிர்வாண போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே லெஸ்பியன் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உடனடியாக இப்படி அரை நிர்வாண புகைப்படங்களை அவர் வெளியிட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.