அதிக கட்டணம் அறவிட்டமைக்காக நல்லூர் ஆலய சுற்றாடலில் மற்றொரு வாகன தரிப்பிடம் யாழ்.மாநகர சபையினால் முடக்கம்..!
நல்லூர் கந்தசாமி ஆலய சுற்றாடலில் யாழ்.மாநகர சபையின் கட்டண நிர்ணயத்தை மீறி அதிக கட்டணம் அறவநவிட்ட மற்றொரு வாகன தரிப்பிடம் இன்று மூடப்பட்டது.
நல்லூர் உற்சவகாலத்தை முன்னிட்டு அரசடிப் பகுதியில் உள்ள புதிய சிவன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையமே யாழ்.மாநகரா சபையால் பூட்டப்பட்டது.