கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஐஸ்வர்யா தத்தா!! -மேலாடையுடன் மட்டும் போட்டோ சூட்-

ஆசிரியர் - Editor II
கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஐஸ்வர்யா தத்தா!! -மேலாடையுடன் மட்டும் போட்டோ சூட்-

தமிழ் திரையுலகில் வெளியான 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா அதன்பின் பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் 'கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா' , 'கன்னித்தீவு', 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' மில்லர், காபி வித் காதல் என பல படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மேலாடை மட்டும் அணிந்து கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு