ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!!

ஆசிரியர் - Editor II
ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!!

தமிழ் சினிமாவில் துறையில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 

இதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அண்மையில் அவர் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

இந்நிலையில், இவர் கருப்பு நிற உடையில் உடற்பயிற்சி முடித்து விட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு