200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்!! -நடிகை அதிர்ச்சி தகவல்-
அமெரிக்கா நாட்டின் பிரபல நடிகையான ஜெனிபர் ஆட்ரி கூலிட்ஜ் என்பவர் அமெரிக்கன் பை என்ற அடல்ட் படத்தின் மூலம் புகழ்பெற்றார்.
இந்த படத்தில் அவர் ஒரு நடுத்தர வயது தாயாக நடித்திருந்தார். அவரது மகனின் நண்பர்கள் அவரை காதலிப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட படம் அது.
இந்த படத்திற்கு பின்னர் ஜெனிபரை இளைஞர்கள் அவரை செக்ஸ்பாம் ஆக பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்காக அழைக்கவும் ஆரம்பித்தனர். இதனை முன்பு ஒரு பேட்டியில் ஜெனிபர் கூறியிருந்தார். இப்போது அவர் வழங்கிய பேட்டிதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கன் பை படம் கொடுத்த புகழால் நான் 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளேன். அந்த படம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். ஜெனிபருக்கு தற்போது வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.