14 வருடங்களுக்குப் பின் மீண்டும் தளபதி படத்தில் த்ரிஷா!!

ஆசிரியர் - Editor II
14 வருடங்களுக்குப் பின் மீண்டும் தளபதி படத்தில் த்ரிஷா!!

தமிழ்த் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்ற கில்லி படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த தளபதி விஜய், த்ரிஷா ஜோடி பின் திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தது. 

இறுதி இரு படங்கள் தோல்வியைத் தழுவியதால் அத்துடன் அந்த ஜோடி இணைந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டது. தற்போது 14 வருடங்களுக்குப் பின் தளபதி விஜய், த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய்யின் 67 ஆவது படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று ஒரு தகவல். கதாபாத்திரத்திற்கு அவர்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்துள்ளார்களாம்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு