கடற்கரையில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் நடிகை சாந்தினி!!

ஆசிரியர் - Editor II
கடற்கரையில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் நடிகை சாந்தினி!!

தமிழ் திரையுலகிற்கு இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து 102 படத்தின் மூலம் அறிமுகமான சாந்தினி இப் போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தை நடடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில் சாந்தினி புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டும் சாந்தினி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு