அந்தரங்க கேள்வி!! -ஐஸ்வர்யா ராய் பளிச் பதில்-

ஆசிரியர் - Editor II
அந்தரங்க கேள்வி!! -ஐஸ்வர்யா ராய் பளிச் பதில்-

ஐஸ்வர்யா ராய்சிடம் நிகழ்ச்சி ஒன்றில் தாம்பத்ய உறவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச் என பதில் கொடுத்துள்ளார். 

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் அவர் நடிப்பதை தற்காலிகமாக ஒத்திவைத்து, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். 

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய் மனம் திறந்து சில கருத்துகளை கூறியுள்ளார். இதன் போது தாம்பத்யம் குறித்த ஒரு கேள்விக்கு, அவர் பளிச் என பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

தாம்பத்யம் என்பது உள்ளமும், உணர்ச்சியும் ஒன்று சேர இருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் அது இன்பத்தையும் நிம்மதியையும் தரும். இல்லை என்றால் அது காமத்துக்காக செய்யப்படும் ஒரு செயலாகவே தோன்றும். 

கணவன், மனைவியாக இருந்தாலும் இருவரும் மனதார அந்த உறவில் ஈடுபடவேண்டும். கடமைக்காக எதையும் செய்யக்கூடாது. நானும், எனது கணவரும் நிம்மதியாக இருக்கிறோம். என்னால் அவர் சந்தோஷமாகவுள்ளோம். அவரால் நான் மிகவும் சந்தோஷமாகவுள்ளேன். எங்கள் தாம்பத்யம் இதுதான் என்றார். 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு