நடிகையின் மடியில் விஜய் தேவரகொண்டா!!

ஆசிரியர் - Editor II
நடிகையின் மடியில் விஜய் தேவரகொண்டா!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். 

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இயங்கும் மின்சார ரெயிலில் இருவரும் பயணித்து, 'லைகர்' படத்திற்கான விளம்பரப்படுத்தல்களில் ஈடுபட்டனர்.

ரெயிலின் இருக்கையில் அமர்ந்திருக்கும் அனன்யா பாண்டேவின் மடியில் விஜய் தேவரகொண்டா படுத்திருக்கும் புகைப்படத்தை அனன்யா பாண்டே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு