பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது வெண்கலப்பதக்கம்!!

ஆசிரியர் - Editor II
பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது வெண்கலப்பதக்கம்!!

இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாது வெண்கலப்பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

சனிக்கிழமை காலை என்.இ.சி அரங்கில் நடைபெற்ற பளுதூக்கலில் டிலங்க இசுரு குமார  இலங்கைக்கான முதலாது பதக்கத்தை வென்று கொடுத்தார்.

ஆண்களுக்கான 55 கிலோ கிராம் இடைப்பிரிவில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 225 கிலோ கிராம்  இடையை தூக்கி முதலாவது வெண்கலப்பதக்கத்தை இலங்கைக்கு இன்று வென்று கொடுத்தார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு