வடமாகாணத்தில் இன்று பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இடம்பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவைதான்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் இன்று பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இடம்பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவைதான்..!

வடமாகாணத்தில் இன்றைய தினம் 31/07/2022 பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இடம்பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த பட்டியல். 

பெற்றோல் விநியோக இடங்கள்.. 

பண்டத்தரிப்பு ப.நோ.கூ.ச, கே. தேவகுருநாதன், அள வெட்டி மல்லாகம் ப.நோ.கூ.ச,  யாழ்ப்பாணம் ப.நோ. கூ.ச,  சங்கானை ப.நோ.கூ.ச, சிறுப்பிட்டி என்.விஸ்வலிங் கம், அச்சுவேலி வலி. கிழக்கு வடபகுதி ப.நோ.கூ.ச, யாழ்ப் பாணம் மாக்பெட் நிறுவனம், 

வேலணை ப.நோ.கூ.ச, மந் திகை யோகேஸ்வரி சின்னையா, கிளிநொச்சி பி.தம்பிப் பிள்ளை, கிளிநொச்சி கரைச்சி தெற்கு ப.நோ.கூ.ச, பளை எம்.கனகரட்ணம், மன்னார் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாந்தை தெற்கு ப.நோ.கூ.ச, 

நானாட்டான் ப.நோ.கூ.ச, எம்.ஜே.எம். அஸ்லம், வடபிராந்திய பாரவூர்தி உரிமையாளர் கூ.ச., ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டு ப. நோ.கூ.ச, முல்லைத்தீவு கரைதுறைப்பற்று ப.நோ. கூ.ச.. வவுனியா சி.பரமநாதன், 

செட்டிக்குளம் வெங்கல செட்டிகுளம் ப.நோ.கூ.ச, கனகராயன்குளம் கே.யோக ராஜா, நெடுங்கேணி என். சாந்தரட்ணம்

டீசல் விநியோக இடங்கள்.. 

தெல்லிப்பழை ப.நோ.கூ.ச, உரும்பிராய் ஜே.நடராஜா, புன்னாலைக்கட்டுவன் சி.வேத நாயகி, வல்வெட்டித்துறை பருத்தித்துறை ப. நோ.கூ.ச, கோப்பாய் வலி.கிழக்கு தென்பகுதி ப.நோ.கூ.ச, ஊர்காவற்றுறை ப.நோ.கூ.ச, 

குருநகர் மீனவர் சங்கம், கைதடி கே.எஸ் பொன்னம்பலம் அன்சன்ஸ், யாழ்ப்பாணம் முருகேசு குணரட்ணம், கொக்குவில் கே.ஜெய்ப் பிரணவன், சண்டிலிப்பாய் தர்சினி கண்ணதாசன், இயக்கச்சி ஆழ்வாப்பிள்ளை சாந்தரூபன்,

சிறுத்தோப்பு மன்னார் ப.நோ.கூ.ச, தலைமன்னார் பியர் எம்.எஸ்.என்ரபிறைசஸ், மாங்குளம் வவுனியா வடக்கு ப.நோ.கூ.ச, சுண்டிக்குளம் கே. எம். லியகாத் அலி, ஓமந்தை வவுனியா பநோ .கூ.ச

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு