வெள்ளை நிற உடையில் கவர்ச்சி!! -படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்-

ஆசிரியர் - Editor II
வெள்ளை நிற உடையில் கவர்ச்சி!! -படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்-

இந்தியாவின் கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இறுதியாக இவர் தனு{டன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது வெள்ளை நிற உடையில் இவர் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு