பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு கவர்ச்சி படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!!

ஆசிரியர் - Editor II
பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு கவர்ச்சி படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!!

தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த சாக்ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார்.

அவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். 

அண்மையில் சாக்ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

இந்நிலையில் இவரின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு