SuperTopAds

எனக்கு எப்போதோ திருமணமாகிவிட்டது!! -பரபப்பு தகவல் வெளியிட்ட ஹன்சிகா-

ஆசிரியர் - Editor II
எனக்கு எப்போதோ திருமணமாகிவிட்டது!! -பரபப்பு தகவல் வெளியிட்ட ஹன்சிகா-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகாவின் 50 ஆவது படம் மஹா இம்மாத இறுதியில் வெளியாகிறது. 

அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டது அடுத்து உங்களுக்கு எப்போது என என்னிடம் கேட்கின்றனர். நான் எப்போதோ திருமணம் செய்து விட்டேன். 

அதாவது என் நடிப்பு தொழிலை திருமணம் செய்து விட்டேன். இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே என் கவனம். அதேபோல் அரசியல் எல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று என்றார்.