இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்தார்..
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் பிபிக் ராவட் (General Bipin Rawat) இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானிக்கு விசேட நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.