எங்களுக்காக மூச்சடங்கிய எம் உறவுகளே தலைசாய்த்து வணங்குகின்றோம் #மே18#

ஆசிரியர் - Admin
எங்களுக்காக மூச்சடங்கிய எம் உறவுகளே தலைசாய்த்து வணங்குகின்றோம் #மே18#

நீ வலி தந்ததால் 

நாங்கள் வீழ்ந்து விட்டோம் என்றெண்ணியா 

நீ 

வெற்றி விழா கொண்டாடுகிறாய்?

நரிக்கூட்டமே 

உனக்கு நாம் ஒன்று சொல்கிறோம்

நாங்கள் வீழ்ந்து விடவில்லை 

 நெஞ்சில் அணையாத நெருப்போடு இன்னும் பல மடங்கு வலிமை பெற்று எழுந்து நிற்கின்றோம்

 #மே18# #TamilGenocide May18

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு