SuperTopAds

வருங்கால கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை!!

ஆசிரியர் - Editor II
வருங்கால கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை!!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணா சமூக வலைதளத்தின் மூலம் தனது  வருங்கால கணவர் யார் என்பது தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பூர்ணா தமிழில் பிசாசு-2, கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணாவிற்கு அண்மையில் இருவீட்டாரின் சம்மத்தத்துடன் நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில், தனது வருங்கால கணவர் ஆசிப் அலியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.