பாலியல் தொழில் சட்டபூர்வமானது!! -இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி-

ஆசிரியர் - Editor II
பாலியல் தொழில் சட்டபூர்வமானது!! -இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி-

பாலியல் தொழில் சட்டபூர்வமானது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே பொலிஸார் அதில் தலையிடக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

விருப்பமுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக தலையிடவோ அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று பொலிசாருக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. 

விபச்சாரத்தை ஒரு தொழில் என்றும், பாலியல் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் கண்ணியம் மற்றும் சமமான பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் என்றும் நீதிமன்றம் அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க 6 உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு