எஸ்.பி.பி,யின் இறுதி ஆல்பம் வெளியீடு

ஆசிரியர் - Editor II
எஸ்.பி.பி,யின் இறுதி ஆல்பம் வெளியீடு

மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின், 'விஸ்வரூப தரிசனம்' என்ற இறுதி இசை ஆல்பத்தை, சிம்பொனி நிறுவனம் வெளியிடவுள்ளது. 

சிம்பொனி ரெக்கார்டிங் நிறுவனம், மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய இசை ஆல்பத்தை, 'விஸ்வரூப தரிசனம்' என்ற பெயரில் வெளியிடுகிறது. 

மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடந்த உரையாடலின் இசை சித்தரிப்பு மற்றும் பகவத் கீதையின் மெய்பொருளே இந்த ஆல்பம் எஸ்.பி.பி., பாடிய இப்பாடலை, குருநாத சித்தர் எழுதி, கே.எஸ்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். இப்பாடல், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்த ஆல்பம், நான்கு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு