லேசர் ஆயுதங்களை பரிசோதித்த ரஷ்யா!!

ஆசிரியர் - Editor II
லேசர் ஆயுதங்களை பரிசோதித்த ரஷ்யா!!

ரஷ்யா அரசாங்கம் வெற்றிகரமாக லேசர் ஆயுத பரிசோதனையை நடத்தியுள்ளது. இந்த ஆயுதத்தால் சாட்டிலைட்டுகளையும் டிரோன்களையும் தாக்கி அழிக்க முடியும்.

1500 கிலோமீட்டர் பூமிக்கு மேல் நோக்கிப் பாய்ந்து செயற்கைக் கோள்களை இந்த லேசர் ஆயுதம் மூலம் செயலிழக்க வைக்க முடியும். 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஏவி டிரோன்களை வீழ்த்த முடியும்.

பெரஸ்வெட் என்று அழைக்கப்படும் இந்த ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அந்நாடு அறிவித்தது. இந்த ரகசிய திட்டத்தை அந்நாட்டு துணை பிரதமர் யூரி போரிஸ்ஸோவ் தலைமையில் நிறைவேற்றியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு