SuperTopAds

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை!! -நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-

ஆசிரியர் - Editor II
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை!! -நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று புதன்கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டார்.

ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.