சினிமாவில் இருந்து விலகுகிறேன்!! -நடிகர் சித்தார்த் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சினிமாவில் இருந்து விலகுகிறேன்!! -நடிகர் சித்தார்த் அறிவிப்பு-

தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களில் ஒருவரான வலம் வரும் சித்தார்த்; பிற மொழிகளான இந்தி உள்பட பல மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில், இவர் அண்மையில் வழங்கிய நேர்காணலில் தனக்கான சரியான கேரக்டர் கிடைக்கவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, சினிமாவில் இருந்து விலகி அவர் சொந்த வியாபரத்தை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு