இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள பிரதமர் ரணில்..!

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை வழங்கவுள்ளதாக பிரதமர் செயலக தகவல்கள் தொிவித்திருக்கின்றன.
தற்போது எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடியின் உண்மையான நிலைமைகள் மற்றும் நெருக்கடிக்கு தீர்வு கண்டு,
இலங்கையை மீண்டும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பிரதமர் இதன்போது வெளியிடுவார் என கூறப்படுகிறது.