சி.எஸ்.கே அணியின் புதிய தலைவர்!! -டோனிக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட-

ஆசிரியர் - Editor II
சி.எஸ்.கே அணியின் புதிய தலைவர்!! -டோனிக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட-

மகேந்திரசிங் டோனிக்கு பின்னர் சென்னை அணியின் நீண்ட கால அணித்தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் இருக்க முடியும் என்று சேவாக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்த ஐ.பி.எல் தொடரின் சில நாட்களுக்கு முன்னர் சென்னை அணியின் தலைவர் பதவியில் டோனி விலகினார். சென்னை அணியின் தலைவராக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட ஜடேஜா பின் தலைமை பதவியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்றார். 

இந்நிலையில் டோனிக்கு பின் சென்னை அணியின் நீண்ட கால அணித்தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் இருக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio