இந்திய அணியின் தலைவராகிறார் ஹார்திக் பாண்டியா!!

ஆசிரியர் - Editor II
இந்திய அணியின் தலைவராகிறார் ஹார்திக் பாண்டியா!!

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் ரி-20 ஓவர் போட்டிகள் ஜூன் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ரி-20 ஓவர் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மாஇ விராட் கோலிஇ கே.எல்.ராகுல்இ பும்ராஇ ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது. 

இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் தலைவராக ஹார்திக் பாண்டியாஇ அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்திக் பாண்டியா இந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் தலைவராக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார். என்பதால் அவர் அணித்தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு