என்னை மோசமாக நடத்தினார் இயக்குனர்!! -காஞ்சனா பட நடிகையை பரபரப்பு தகவல்-

ஆசிரியர் - Editor II
என்னை மோசமாக நடத்தினார் இயக்குனர்!! -காஞ்சனா பட நடிகையை பரபரப்பு தகவல்-

தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்றில நடித்து பிரபலமான நடிகையை இயக்குனர் ஒருவர் மோசமாக நடத்தியது குறித்து கூறியுள்ளார்.

தமிழில் காஞ்சனா 3 ஆம் பாகத்தில் நடித்து நடிகை நிக்கி டம்போலி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இந்நிலையில் அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவருக்கு நடந்த சம்பவத்தி குறித்து தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் கூறியதாவது:- தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த ஒரு இயக்குனர் என்னை மோசமாக நடத்தினார். உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் நடனம் ஆடச்சென்றபோது என்னை அவமதித்து மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நான் அழுதே விட்டேன் என்றார். 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio