ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ - ரணில் விக்கிரமசிங்க இடையில் அவசர சந்திப்பு..! பிரதமராகிறாரா ரணில், ஆரூடம்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ - ரணில் விக்கிரமசிங்க இடையில் அவசர சந்திப்பு..! பிரதமராகிறாரா ரணில், ஆரூடம்..

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையில் அவசர சந்திப்பு ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு