ரஷ்ய ஜனாதிபதியின் காதலி கர்ப்பம்!!

ஆசிரியர் - Editor II
ரஷ்ய ஜனாதிபதியின் காதலி கர்ப்பம்!!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் காதலி அலினா கபேயவா (38 வயது) மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாகவும் அதனை அறிந்து புட்டின் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (69 வயது)  அலினாவுடன் (38 வயது) 2008 ஆம் ஆண்டிலிருந்து  இரகசிய காதல் தொடர்பைப் பேணி வருவதாகக் கூறப்படுகிறது.

புட்டினுக்கு  அலினாவுடனான காதல் தொடர்பின் மூலம் ஏற்கனவே இரகசியமாக இரு பிள்ளைகள் உள்ளதாக  அண்மையில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு