SuperTopAds

ரஷ்ய படைகள் ஒரே இரவில் நடத்திய பீரங்கி தாக்குதல்!! -600 உக்ரைன் இராணுவம் பலி-

ஆசிரியர் - Editor II
ரஷ்ய படைகள் ஒரே இரவில் நடத்திய பீரங்கி தாக்குதல்!! -600 உக்ரைன் இராணுவம் பலி-

உக்ரைன் பகுதிகளில் ரஷ்ய படைகள் ஒரே இரவில் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 600 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

நேற்று புதன்கிழமை இரவு உக்ரைனின் இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ பலம் மிகுந்து காணப்படும் இடங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திடத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.