அவதார் 2: புகைப்படங்கள் வெளியீடு

ஆசிரியர் - Editor II
அவதார் 2: புகைப்படங்கள் வெளியீடு

பல வருடங்களுக்கு பின் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்2 ம் பாகத்தின் முதல் புகைப்படங்களை டிஸ்னி நேற்று புதன்கிழமை வெளியிட்டது. அவதார்: தி வே ஆப் வாட்டர் என்ற பெயரில் புதிய புகைபடங்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் மே 6 ஆம் திகதி திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

அவதார் 2 வரும் 2021 ஆம் ஆண்டு வெளியாகயிருந்த சூழலில் கொரோனாவால் இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று  ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு