அரசுக்கு எதிராக கிழக்கு மாகாணத்திலும் வெடித்தது போராட்டம்..! வீதிகள் முடங்கின..
திருகோணமலை மாவட்டத்தில் அரசுக்கு எதிராக இன்று காலை பொதுமக்கள் வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பல வீதிகள் அடைக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பணிக்கு சென்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.