6 ஆண்டுகளுக்கு பின் புதிய தோற்றத்திற்கு மாறிய யஷ்

ஆசிரியர் - Editor II
6 ஆண்டுகளுக்கு பின் புதிய தோற்றத்திற்கு மாறிய யஷ்

உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டுள்ள கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். 

அதையடுத்து மீண்டும் தற்போது கேஜிஎப்- 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது புதிய படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் யஷ். அந்தவகையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தனது நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார். 

அந்த வகையில், 6 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்த தன் தலை முடி, தாடியை குறைத்து புதிய கெட்டப்புக்கு மாறி உள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு